ஒரு நாள் காலைப் பொழுதில், பத்து மணி இரண்டு நிமிடம் இருக்கும் வேளையில், இனியா வேக வேகமாக நீதிமன்றத்திற்குள்ளே நுழைந்தார். அன்றைக்கு அவள் வாதாடவேண்டியது ஒரு சட்ட விரோதமான போதைப் பொருள் விற்பனையாளரை எதிர்த்து. நீதிபதி வந்தார். வழக்கு ஆரம்பித்தது.
ச தீர்க்கதர்ஷினி's Articles